வல்வையில் 96 வயதான திரு.து.நவரத்தினம் அவர்கள் 26 அடி உயரமான வெளவ்வால் பட்டதை வல்வை வானில் பறக்கவிட்டடார்

வல்வையில் 96 வயதான திரு.து.நவரத்தினம் அவர்கள் 26 அடி உயரமான வெளவ்வால் பட்டதை வல்வை வானில் பறக்கவிட்டடார். இவர் மேலும் பல கௌரவ விருதுகளை பெற்றிருக்கின்றார் அவை  2012ம் ஆண்டு 30அடி பட்டம் பறக்கவிட்டார்
வல்வை மாலுமிகள் சங்கம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்
 2014ம் ஆண்டு யாழ் ஆளுனர் நடத்திய பட்டப்போட்டியில் முன்னர் 30அடி பட்டம் பறக்கவிட்டதற்கும் அன்று பறக்கவிட்டதற்கும் ஆளுனர் அவர்கள் கைலாகு கொடுத்து இருபரீசில்கள் வழங்கப்பட்டது
 பருத்தித்துறை பிரதேச செயலகத்திலகத்தினால் சிறுவர் முதியோருக்கு நடத்திய நிகழ்வில் இவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி கௌரவித்தார்கள்
 பாய்கப்பல் பட்டம் பறக்கவிட்டு அதே கப்பல் கடலில் ஓடவிட்ட பெருமைக்குரியவர்
 2016 ம் ஆண்டில் 96 வயதில் 26 அடி வெளவால் பட்டம் பறக்கவிட்ட சிறப்புகுறியவர்

Leave a Reply

Your email address will not be published.