வாழைத்தண்டு சூப்

தேவையான பொருட்கள்:-

*வாழைத் தண்டு
*கேரட் துருவல் 1 டீஸ்பூன்
*வெங்காயம் சிறிதளவு
*ஸ்வீட்கான் 1 கப்
*உப்பு
*மிளகுத்தூள்
*எண்ணெய்

செய்முறை:-
வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி அத்துடன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.