வதிரி பொம்மெர்ஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை A விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரணவாய் கருணாகரன் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை A விளையாட்டுக் கழகம் 4 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
வல்வை B விளையாட்டுக் கழகம் 13/01/2013 அன்று யாழ்ப்பாணம் ரெட்றேன்சஷ் விளையாட்டுக் கழகத்துடன் மோதவுள்ளது.