மஹாமகம் 12 கோயில் சுவாமிகள் தீர்த்த உற்சவமும் வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மன்மத வருட அலங்கார உற்சவம் 22.02.2016 பத்தாம் நாள் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றது 12 வருடங்களுக்கு ஒருமுறை குரு சிங்கராசியில் இருக்கும் போது – மாசி மாதம் மக நட்சத்திரத்தில் சூரிய உதயத்தில் நிகழ்வதாகிய புண்ணிய கால தீா்த்த உற்சவமான மஹாமகம் 22.02.2016 காலை வல்வெட்டித்துறை ஊறணி சமுத்திரத்தில் நடைபெற்றது.
1. கப்பலுடையவர்
2. ஆதிவைரவர்
3. முத்துமாரியம்மன்
4. வலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர்
5.புட்டணி பிள்ளையார்
6. வயலூர் முருகன்
7. வன்னிச்சியம்மன்
8. வேவில் பிள்ளையார்
9. வல்வெட்டி பூமாலக்சுமி நாராயணசுவாமி
10. நெடியகாடு பிள்ளையார்
11. கெருடாவில் மாயவர்
12. கெருடாவில் தொட்டில் கந்தசாமி
Home வல்வை செய்திகள் மஹாமகம் 12 கோயில் சுவாமிகள் தீர்த்த உற்சவமும் வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மன்மத வருட அலங்கார உற்சவம் 22.02.2016 பத்தாம் நாள் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றது

மஹாமகம் 12 கோயில் சுவாமிகள் தீர்த்த உற்சவமும் வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மன்மத வருட அலங்கார உற்சவம் 22.02.2016 பத்தாம் நாள் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றது
Feb 22, 20160
Previous Postவல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மன்மத வருட அலங்கார உற்சவம் 22.02.2016 பத்தாம் நாள் இரவு உற்சவம்
Next Postலண்டன் வல்வை நலன்புரிச் சங்க பொதுக்கூட்டம் -21/02/2016 இரண்டாவது தடவையாக மீண்டும் பா.ரிஷிச்சந்திரன் குழுவினர் பொறுப்பேற்றனர்.