டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் 20.02.2016 படங்கள் இணைப்பு
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் 20.02.2016 சனிக்கிழமை மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றுகூடலில் சிறுவர்களின் நடனம், மற்றும் சிறுவர், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் நடைபெற்றது. அனைவருக்கும் இனிய மாலைப்பொழுதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
























































































































