வல்வை செய்திகள்

வல்வையை சேர்ந்த செல்வன்.யோ.கீதன் இங்கிலாந்தின் தேசியமட்ட கைப்பந்து அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை சேர்ந்த திரு.திருமதி யோகச்சந்திரபோஸ் சுபாஷினியின் புதல்வன் செல்வன்.யோ.கீதன் அவர்கள் 16 வயதிற்குட்பட்ட இங்கிலாந்தின் தேசியமட்ட கைப்பந்து (Handball) அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டிதுறையை சேர்ந்த யோகச்சந்திரபோஸ் கீதன் என்ற சிறுவன் 16 வயது கைபந்து தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் ,  பிரிந்தானியாவில் வாழ்துவரும் வல்வெட்டிதுறையை சேர்ந்த யோகச்சந்திரபோஸ் சுபாஷினி தம்பதிகளின் மகன் ஆவார் , சிறுவயது முதல் விளையாட்டின் மீது திவிர பற்றுக்கொண்ட கீதன் தனது முயற்சி மற்றும் தனது பெற்றோரின் ஆதரவுடன் கைபந்து பயிற்சிகளில் ஈடுபட்டு பல போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார் , இதன்மூலம் தமிழ் மக்களுக்கு பெருமையை தேடிதந்துள்ளார் ,

 

இவர் CARSHALTON BOYS SPORTS COLLEGE இல் கல்வி கற்கும் மாணவன் அவார்.

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *