Search

சைனிங்ஸ் கழக உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல்

சைனிங்ஸ் கழக உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல்

====================================================

சைனிங்ஸ் கழக உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு (27/03/2016) அன்று மாலை நடைபெறவுள்ளது.இதில் எமது கடற்கரை விரிவாக்கம் மற்றும் அணை விஸ்தரிப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

 




Leave a Reply

Your email address will not be published.