Search

மரண அறிவித்தல்- புவிநாதன் தனுசாந்

மரண அறிவித்தல்

புவிநாதன் தனுசாந்

  தோற்றம் : 16 – 04 – 1996 மறைவு : 23 – 03 – 2016

வல்வெட்டித்துறையை சிவபுர வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவிநாதன் தனுசாந் இன்று 23.03.2016 காலமானார். புவிநாதன் சாந்தினி அவர்களின் அன்பு மகனும், மணிவாசகம் – பருவதாபத்தினி , பாலகிருஷ்ணன் – காலஞ்சென்ற இந்திராணியம்மா ஆகியோரின் அன்புப் பேரனும், தாட்சாயனி, சிந்துஜா, பானுப்பிரியா ஆகியோரின் சகோதரனும் ஆவார் . இறுதிக்கிரியைகள் நாளை 24.03.2016 (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர், சிவபுரவீதி, வல்வெட்டித்துறை




Leave a Reply

Your email address will not be published.