சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு இரு குழந்தைகள்,ஒரு ஆண் ,ஓரு பெண். இவருக்கு தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும்,உறுதியாக உள்ளார்
தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை பண உதவி செய்ய
யாரும் முன் வந்தால் தனது இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றார்!முடிந்தால் உதவி செய்யவும் மிக்க நன்றி எனவும் கேட்டுக்கொள்கின்றார்
தொடர்பு
இலக்கம்:- 0094 77 549 9988
சிறீகாந்த ஜிவா
கிளிநொச்சி
தமிழீழம்
~~~~~~~~
சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு














Leave a Reply