Search

அப்பிளின் iOS 6.0.2 புதிய பதிப்பு வெளியானது

அப்பிள் நிறுவனம் தன்னுடைய இயங்குதளமான iOS 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
ஐபோன் 5 மற்றும் ஐபோன் மினியில் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.

இந்த புதிய பதிப்பில், பழைய பதிப்பிலிருந்த wi-Fi இயக்கத்தின் பிழை திருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு Settings என்பதில் Software Update சென்று System Software தொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம் அல்லது ஐட்யூன்ஸ் (iTunes) வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.

மேலதிக தகவல்களுக்கு

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *