ரஷ்ய எல்லையை அண்டிய சீனாவின் வடக்குப் பகுதியில் 29வது தேசிய ஐஸ் விழாவினை முன்னிட்டு முற்றிலும் பனிக்கட்டிகளினால் ஆன அழகிய கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐஸ் கட்டிடங்களுக்கு LED மின்விளக்குகள் மூலம் மேலும் மெருகூட்டியுள்ளனர்.