Search

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கு​ம் அல்ராசவுண்​ட் சிகிச்சை அறிமுகம்

உடைந்த எலும்புகளை ஒன்றிணைக்க பயன்படும் சிகிச்சை முறைகள் குறைந்த அளவிலே வெற்றி அளிக்கின்றன.

ஆனால் மிகவும் எளிமையான முறையிலும், பெருமளவு வெற்றியளிக்கக்கூடியதுமான அல்ரா சவுண்ட்(Ultrasound) சத்திரசிகிச்சை தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியை பயன்படுத்துவதற்கு National Institute for Clinical Excellence (Nice) வைத்திய நிபுணர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக்கருவியினை குறித்த நோயாளிகள் அவர்களது வீட்டிலிருந்தே பயன்படுத்த முடியும் எனவும், நாள்தோறும் இதனை தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் பயன்படுத்தி வருவதன் மூலம் விரைவில் பலன் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.