புதிய பெண்கள் கழிப்பறையின் சுவர்கள் அமைக்கும் பணிகள் மற்றும் வெளிப்புற சுவர்களிற்குரிய அத்திவாரமிடும் வேலைகள் திட்டமிட்டபடி இன்று இடம்பெற்றன.
புதியதோர் வல்வை அமைப்போம்.
வெறும் பேச்சுடன் நில்லாது – எம்
சிறுவர்க்காக தினமும் தினமும் பணிபுரிவோம்.