Search

மண்ணால் அமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மசூதி !

சகாரான் ஆபிரிக்காவின் (Sub-Saharan Africa) பழம்பெரும் நகரங்களில் ஒன்றான Djenneல் முழுவதும் மண்ணால் ஆக்கப்பட்டுள்ள மசூதியொன்று சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது, இது அடிப்படையில் இஸ்லாமிய நகராகும் இங்கு வாழும் பெரும்பான்மையோரின் முதன்மையான வழிபாட்டிடமாக மண் மசூதி காணப்படுகிறது.

இந்த மசூதியானது களிமண்ணால் கட்டப்பட்டதுடன் உள்ளே கற்கள் ஏதும் வைக்கப்படாமல் மரக் குற்றிகளை மட்டும் உறுதித் தன்மைக்காக பயன்படுத்தி மேற்படி வடிவம் பெறப்பட்டுள்ளது!!

1907ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடமானது Sudano-Sahelian அமைப்பு முறையின் கீழ் உருவாக்கப்பட்டது, 1983ம் ஆண்டு சில திருத்த வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *