மரணஅறிவித்தல்-திரு.சின்னத்தம்பி சுப்பிரமணியம்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 11.01.2013அன்று சிவபதம் அடைந்தார் என்பதை அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதிகளின் அன்புமகனும் ராசமணியின் அன்புக்கணவரும்
காலஞ்சென்ற தேவராசா(தேவன்),அமிர்தராசா(லண்
(இலங்கை),சிவசோதி(டென்மார்க்),
ஆகியோரின் அன்புத்தந்தையும்,
அமரா(லண்டன்),மயூமதாஸ்(இலங்கை),
அசோக்,அபர்ணா,சுரேகா,நிசாந்தினி
அமரதாஸ்,அபிணிசா,அட்சா,அபிதாஸ்,
ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
ஆன்னாரின் இறுதிக்கிரியைகளும் தகனமும் வல்வெட்டித்துறையில் 12.01.2013 அன்று நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தொடர்புகட்கு:
சிவசோதி(டென்மார்க்):
ஞானசோதி(திருச்சி): 0091431 4050916
கௌசிகா(விசியன்)(லண்டன்):
கமலி(இலங்கை): 0094 774739422