தமிழ் மாணவரின் கவனத்திற்கு
வட மாகாணத்தின் எல்லா மாணவரும் சிறப்பாக கற்க கூடிய விதத்தில் வல்வையில் ஒரு சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடம் சிதம்பராக் கல்லூரியில் உலகெங்கிலும் வாழும் நல்ல வல்வை மக்களால் உங்களுக்காக அமைக்கபட்டுள்ளது.
இதனை கரிசனையில் எடுத்து உங்கள் கல்வியை வருங்கால சவால்களுக்கு ( உதாரணம் : இயற்கை அழிவு, இரசாயன விளைவுகள், நிற மழைகள், நில நடுக்கம், தொற்று நோய்கள், இத்தியாதி ) முகம் கொடுக்கும் வண்ணம் நேரிய பாதையில் செல்வது உங்களது கடமை.
இப்போது நாம் இரு ஆய்வு கூட பணிப்பாளர்களையும் ( குபேந்திராசா ஐங்கரன் , அன்ரன் ராஜரத்தினம் canciusanistan ) உங்களுக்கு வழங்கி உள்ளோம். இவர்களின் தொண்டு இப் பொங்கல் திருநாளில் இலிருந்து உங்களுக்காக.
அனைத்து தமிழ் மாணவர்களும் பயன் பெற்று உங்கள் பெற்றோருக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பீர்களாக.
CWN