Search

ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் வல்வை B விளையாட்டுக்.கழகம் தோல்வி

வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் 13.01.2013இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை B  விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மானிப்பாய் ரெட்றேன்சஷ் விளையாட்டுக்  கழகம் மோதியது. இந்த ஆட்டம் வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில்  மானிப்பாய் ரெட்றேன்சஷ் விளையாட்டுக் கழகம் 3: 2 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது,



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *