கனடா ஒன்டாரியோவில் உள்ள வல்வை மக்களால் தைப் பொங்கல் தினமான இன்று
கலைவிழா ஒன்று சிறப்பாக நடாத்தப்பட்டது. இதில் சிறார்கள் மிகவும் சிறந்த முறையில் எமது
பண்பாட்டை சித்தரிக்கும் கலை நிகழ்வை நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.