வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மிகவும்( 13/01/2013) சிறப்பாக நடைபெற்றது.
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ ) கடந்த ஆண்டுக்கான நிர்வாகம் மிகவும் சிறப்பாக செயற்பட்டதை அங்கு வருகை தந்த வல்வை மக்கள் பராட்டியதுடன் நன்றிகளையும் தெரிவித்தார்கள். தொடர்ந்து
இவ் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆண்டுப் பொதுக் கூட்டம்
இனிதே நிறைவுற்றது புதிய நிர்வாக சபையின் உறுப்பினர்கள் விபரங்கள்.
President : Mr T . Uthayanan. Secretary : Mr S . Vaseekaran.
Vice.Secretary : Mr P . Mohanraj. Treasurer : Mr M. Sritharan.
Asst.Treasurer : Mr N. Uthayakumar. Com.Member : Mr P. Sasikumar
Welfare,Kalai and kalacharam Group : Mr B. Rishichandran , Mr K .Ananthasigamani , Mr T . Nivasar , Mr N.Ratnasingamani , Mr K. Premananthan.
Kalvi Group : Mr B .Gnanachandran , Mr K. Sithamparathas , Mr U.Mathanraj , Mr T. shankar , Mr G.Jeyalingam.
கடந்த வருட நிர்வாக சபை உறுப்பினர்கள் ( photos )