Search

கண்களினால் கணனியை இயக்க புதிய சாதனம்

வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Tobii REX எனப்படும் புதிய எலக்ட்ரானிக் சாதனம் USB இணைப்பு மூலம் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக அண்மையில் வெளியிட்ட விண்டோஸ் 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது இதன் ஸ்கேனர் கண்ணின் கருவிழியின் அசைவுகளை வைத்து கட்டளைகளை கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. 2013ம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் அறிமுகப்படுத்திப்பட்டுள்ள இச்சாதனத்தின் விலை சுமார் 995 அமெரிக்க டாலர்கள் ஆகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *