வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.ரவி அவர்கள் யாழ்மாவட்டத்தின் 2012 ம் ஆண்டுக்கான சிறந்த கால்நடை வளர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வல்வையில் அவரது வீட்டில் நடைபெற்றது, இந் நிகழ்வில் யாழ் மாவட்ட கால்நடை தலைமை வைத்திய அதிகாரி கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
திரு,ரவி அவர்கள், தானே தனது வீட்டில் கால்நடைகளுக்குத் தேவையான தீனிகளை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.