நலன்புரிச்சங்கம் வல்வை செய்திகள் வல்வை புளூஸ்

வல்வை நலன்புரிச் சங்கத்தினர் (ஐ.இ) நடாத்தும் கோடைவிழா இவ் வருடம் புதிய இடத்தில் நடைபெறும்

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் 03.07.2016 ஞாயிறு அன்று Glyn School Sports pavilion, Reigate Road, Epsom, KT17 3DZ எனும் முகவரியில் நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *