சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் ZTE கைப்பேசி உற்பத்தி நிறுவனமானது இதுவரை இல்லாத அளவிற்கு அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவிருக்கின்றாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ZTE Nubia Z பெயரிடப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய 8 Core Processor – இனை உள்ளடக்கியதாக உருவாக்கப்படுவதுடன் 2560 x 1440 Pixel Resolution மற்றும் 6.3 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் Android 5.0 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசிகளில் 16 மெகாபிக்சல்கள் உடைய அதி உயர் வினைத்திறன் கொண்ட கமெரா 128GB சேமிப்பு வசதி, 4,000 mAh மின்கலம் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.




















Leave a Reply