வல்வை செய்திகள் வல்வை புளூஸ்

ஞாயிறு நடைபெற்ற( 08.05.2016) கிரிக்கெட் போட்டியில் வல்வை புளூஸ் வெற்றி

கடந்த ஞாயிறு(08.05.2016) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் Valvai Blues விளையாட்டுக்கழகம் Tamil Titans விளையாட்டுக் கழகத்தை எதிர் கொண்டது முதலில் துடுப்பெடுத்தாடியது Valvai Blues விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 185 Runகளை குவித்தனர். இதில் Kadampan 38 Runகளையும் Kajan 36 Runகளையும் பெற்றுக் கொடுத்தனர்
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Tamil Titans விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 Runகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
வல்வை புளூஸ் வி.கழகத்திற்காக பந்து வீசியதில் வசி அவர்கள் 3 விக்கட்டுகளையும், துவாகரன் 3 விக்கட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *