லண்டனில் வருடா வருடம் வல்வை நலன்புரிச் சங்கம் நடாத்தும் கோடை விழா இந்த வருடம் Epsom என்னும் இடத்தில உள்ள புதிய மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான ஒழுங்குகளை மேற்பார்வை செய்ய இன்று விழா ஏற்பாட்டாளர்கள் மைதானத்தை பார்வையிட்டனர். வழமை போல இந்த வருடமும் பரந்த பெரிய மைதானத்தில் போட்டிகள் யாவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. அத்துடன் மைதானத்திற்கு அருகிலேயே விசாலமான வாகனத் தரிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.’