கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சிறிதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் இராணுவத்தின் கைக்கூலிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரே ஏற்பாடுசெய்தனர்.
இவ்வாறு நடைபெற்ற ஊர்வலத்தில் , பொன்காந்ததுக்கு எதிராகவும், எம்.பி சிறிதரனுக்கு எதிராகவும் பதாதைகள் பிடிக்கப்பட்டது.