மரண அறிவித்தல் செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம்

மரண அறிவித்தல் செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம்

மரண அறிவித்தல்

 செபஸ்தியம்பிள்ளை   ஜோசப் நவரத்தினம்

பிறந்த  திகதி   :  11-12-1928        இறந்த திகதி     :  07-06-2016
 
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  கொழும்பு வத்தளையை வதிவிடமாகக் கொண்ட  செபஸ்தியம்பிள்ளை   ஜோசப் நவரத்தினம் 07-06-2016 அன்று காலமாகிவிட்டார்.
இவர் காலம்சென்ற மேரி teacher (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) இன் அன்பு கணவரும் சந்திரிகா (கனடா), பிரெட்ரிக் (கனடா), செற்றிக் , பற்றிக் ஆகியோரின் தந்தையரும், ஜோசெப் (கனடா), செல்வி (கனடா), சாந்தா , ஷாமினி  ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இறுதி கிரியைகள்  11.06.2016 காலை வத்தளையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாயக்ககந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
தகவல் :   நவரத்தினம் பற்றிக்  (+94767 256716)
21/45 1st Lane
Maradana Road
Hendala
Wattala

Leave a Reply

Your email address will not be published.