ஆண்டு தோறும் வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் 7500க்கும் அதிகமான மக்கள் வருகை தந்த மிகப் பெரிய விழாவாக நடைபெற்றது .இவ் விழாவிற்காக அனைத்து துறைகளிலும் பல நாட்களாக பாடுபட்ட வல்வை மக்களின் கோடைவிழா மிக சிறப்பாக நடைபெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியே அளிக்கிறது.
