1974 நண்பர்கள் குழு எம்மால் 25/09/2016 sunday அன்று லண்டனில் எமது பள்ளி தோழர்கள் நினைவாக நடாத்தபட்ட உதைபந்தாட்ட தொடர், ஒரு திருவிழா போன்று ஊர் உறவுகள் வந்து சிறப்பித்து இருந்தார்கள் …

இவ்விழா இப்படி சிறப்பாக நடைபெற எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய

1972 நண்பர்கள்,
1973  நண்பர்கள்,
1976  நண்பர்கள்,
1978  நண்பர்கள்,
1979  நண்பர்கள்

  அனைவருக்கும் எமது  முதன்மை நன்றிகள்…

தொடர்ந்து இவ்விழாவின் போது எமக்கு கூடாரங்கள் சமையல் பாத்திரம்கள் கொடிக்கம்பம் என்று பல வழிகளில் பேருதவி செய்த வல்வை நலன்புரி சங்கத்தினருக்கும், அதன்பால் எம்மோடு நின்று உதவிக்கரம் தந்த ரிஷி பகீர் இருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்…..

தக்க நேரத்தில் உதை பந்தாட்ட நடுவராக கடமையாற்றி எங்கள் மதிப்புக்குரிய குமார் அண்ணாவிட்கும் நன்றிகள்….

சமையல் குழுவிட்க்கு பெறும் அளவிலான உதவி வழங்கிய குணரெத்தினம் (ஸ்ரீஅண்ணா) அவர்களுக்கும் எம் நன்றிகள்….

மற்றும் இன்று உங்கள் வீடுவரை வந்து எமது விழா படங்கள் அனைத்தையும் உங்கள் கண்களுக்கு விருந்தாக தந்து கொண்டிருக்கும்
K.P. அண்ணாவிட்கு எம் நன்றிகள்….

ஆகாயம் மார்க்கமாக ஒளிப்பதிவு செய்து தந்த மாச்சா அண்ணாவிட்கும் நன்றிகள்….

எமது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்த எமது மறைந்த பள்ளி தோழர்களின் சகோதர்கள் உறவுகள் அனைவருக்கும் சிறப்பான நன்றிகள்…

மற்றும் எல்லா வழிகளிலும் உதவிசெய்த வல்வை உறவுகள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள் …

எம் வல்வையின் தனித்துவத்தை நிரூபிக்க எம்மோடு தோள் கொடுத்த  ஒவ்வொரு தனி உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்…

(உங்கள் உதவிகளே எங்கள் பலம்)

       1974  நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published.