வல்வை செய்திகள்

புலலமைப்பரிசில் தரம் 5 – வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இருந்து இருவர் சித்தி

நேற்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர்
மு.வினுசியன் 163
னு.தனுசன் 162
மற்றைய 10 மாணவர்களும் சிறந்த முறையில் பரீட்சை எழுதி 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *