Asus அறிமுகப்படுத்தும் VivoTab ME400 கணினிகள்

Asus நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களினை உட்புகுத்தி உருவாக்கிய VivoTab ME400 கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது.

10.1 அங்குல அளவுடைய மற்றும் 1366 x 768 Pixel Resolution கொண்ட HD திரையினை கொண்டதாகக் காணப்படும் இக்கணினிகள் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படவல்லவன.

இவற்றுடன் 9.5 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலங்கள், 8 மெகாபிக்சல்கள் உடைய பிராதான கமெரா, 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக்கமெரா ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 31ம் திகதியளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இவற்றின் பெறுமதியானது 400 யூரோக்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.