வல்வை சிதம்பராக் கல்லூரியின்2013ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று இல்லங்களுக்கிடையான ஆண், பெண்களுக்கிடையான மென்பந்தாட்டப் போட்டிகள் ,சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை காலை ஆண், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி, கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது.