தேசியமட்டத்தில் சாதனைபடைத்த கனகராயன்குளம் நாகராசா ரிசாந்தினி கௌரவிப்பு!

தேசியமட்டத்தில் சாதனைபடைத்த கனகராயன்குளம் நாகராசா ரிசாந்தினி கௌரவிப்பு!

தேசியமட்டத்தில் சாதனைபடைத்த கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிசாந்தினியும் அவரது தாய்தந்தையர் ஆகியோரும் இன்று பாடசாலை சமூகத்தால் வீதியுலாவாக அழைக்கப்பட்டு மகத்தானகௌரவிப்பை பெற்றிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.