வல்வை செய்திகள்

உள்ளூராட்சி மாதம் – 2016 இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களுக்கிடையே இன்று( 22-10-2016) தீருவில் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகள்

உள்ளூராட்சி மாதம் – 2016 இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களுக்கிடையே இன்று( 22-10-2016) தீருவில் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகள்

உள்ளூராட்சி மாதம் – 2016 இனை முன்னிட்டு #கணபதி சனசமூக நிலையம் சார்பில் களமிறங்கிய நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் #ஸ்ரீ_ஞானவைரவர் சனசமூக நிலையம் A (கழுகுகள்) மற்றும் #வல்வை சனசமூக நிலையம் என்பவற்றை வெற்றி கொண்டு இறுதிக்கு முன்னேறியது நெடியகாடு.
இறுதிப்போட்டியில் #ஸ்ரீ_ஞானவைரவர் சனசமூக நிலையம் B (கழுகுகள்) அணியுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தினை தனதாக்கிக் கொண்டது நெடியகாடு

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *