நான்காவது மைலோ தொடர் நாளை ஆரம்பம்..மாவட்ட சுற்று போட்டிகள் நவம்பர் 10,11,12 ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில்
இவ் வருடம் 150 அணிகள் இத்தொடரில் பங்கெடுப்பதுடன்.லீக் ரீதியாக இடம் பெறும் தொடரில் இருந்து முதல் இரண்டு இடங்களை பெறும் அணி மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகுவதுடன் மொத்தமாக 6 லீக்கில் இருந்து 12 அணிகள் தெரிவாகி..கடந்த வருடம் அரையிறுதிக்குள் நுழைந்த ..சென்மேரிஸ்,சென்அன்ரனீஸ்,யங்கம்பன்ஸ் மற்றும்நவஜீவன்ஸ் ஆகிய நான்கு அனிகளும் மாவட்டமட்ட போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெற்றதுடன்..மாவட்டசுற்றில் மொத்தமாக யாழின் பலம்வாய்ந்த 16 அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது..











