பிரித்தானியாவிலிருந்து ஒரு ஈழத்தமிழ் இளைஞனை விண்வெளிக்கு அனுப்புவோம், உதவிட வாருங்கள் !பிரித்தானியாவின் கீல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியல் விஞ்ஞானத்துக்கான பட்டப்படிப்பை தொடர்ந்துவரும் 19 வயது மாணவனான ஈழத்தமிழன் அர்ஜீன் இரட்ணசிங்கம் ஆகிய நான் வாழ்நாள் சாதனைக்காக விண்வெளிக்கு செல்வதற்கான போட்டியில் பங்குபற்றுகின்றேன். இந்தப்போட்டியில் அதிகமான வாக்குகளை பெறும் சிலருக்கு மட்டும் விண்வெளிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். அதில் ஒருவனாக ஈழத்தமிழனாக சாதனை புரிய உங்கள் வாக்குகளை வேண்டி நிற்கின்றேன்
ஈழத்தமிழர்களாகிய எல்லோரும் உங்கள் வாக்குகளை அளித்து எனது சாதனைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். தமிழரை தலைநிமிரழவப்போம்
நீங்கள் செய்யவேண்டியது https://www2.axeapollo.com/