அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்- திரு சிவராஜதுரை துரைச்செல்வம்

மரண அறிவித்தல்

திரு சிவராஜதுரை துரைச்செல்வம்

மலர்வு – 25/08/1956                     உதிர்வு – 05/11/2016

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05/11/2016 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்துவிட்டார்.

அன்னார் சிவராஜதுரை (அமரர்) வள்ளிநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், அமரர் மீரா அவர்களின் பாசமிகு கணவரும், அமரர் வேலுப்பிள்ளை சுந்தராசிகாமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மயூரதன் (கனடா), நிராஜ் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோஜினி, அர்ச்சனா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பதுமமலர் (கனடா), பாபுராஜ் (இலங்கை), அரவிந்தராஜா (கனடா),
விஜயமலர் (இந்தியா), ஜெயந்தி (கனடா), சந்திரிக்கா (பிரான்ஸ்),
சந்திரசேகர் (இந்தியா), கஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின்
அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் மயூரதன் (மகன்), நிராஜ் (மகன்).

தொடர்புகளுக்கு
வள்ளிநாயகி (தாய்) – 00914442144870 / 00914424761264
மயூரதன் (மகன்) – 0016478622081
பதுமமலர் தாவரசிங்கம் கனடா (514) 736 – 5046

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *