தாயக செய்திகள்

பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும் கபடி சுற்றுப் போட்டி!

வடமராட்சி கபடி சங்கத்தின் அனுமதியுடன் பருத்தித்துறை நகர அபிவிருத்திச்சங்கம்-சுவிஸ் அனுசரனையில் பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும் கபடி சுற்றுப் போட்டி….
ஆரம்பம்–09.11.2016 புதன்கிழமை பி.ப 6மணி… ஆரம்பநிகழ்வுகளுடன்

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *