அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்- திருமதி வள்ளிக்கொடி கணேஸ்

மரண அறிவித்தல்

திருமதி வள்ளிக்கொடி கணேஸ்

யாழ். வல்வெட்டித்துறை சிவபுரவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிக்கொடி கணேஸ் அவர்கள் 11-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மாரிமுத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

தவலிங்கம், ஜீவலிங்கம், ஜெயலிங்கம், நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கராஜா, பாரததேவி, குமரகுருசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சனா, பிறேமாவதி(சாரதா), பத்மநாதன்(அப்பர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சிவசோதிமணி, வடிவாம்பிகை, விமலாதேவி, சிவகாமசுந்தரி, ஜெயமணிதேவி, சிவசோதிமணி, சிவஞானசுந்தரம், சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீகணேஷ், விக்னேஷ், வைஷ்ணவி, வித்யா, ஹரிதா, பிரகதீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப. 03:00 மணிக்கு வல்வை ஊறணி மயானத்தில் நடைபெறும்..

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமரகுருசாமி — இலங்கைசெல்லிடப்பேசி:+94775133135

தவலிங்கம் — அவுஸ்ரேலியா  தொலைபேசி: 1061296217001

ஜீவலிங்கம் — பிரித்தானியா  தொலைபேசி: 10442086851336

ஜெயலிங்கம் — பிரித்தானியா  தொலைபேசி: 10442086487109 ,  செல்லிடப்பேசி:+447958652647, இலங்கை 0094750959965

நந்தினி — பிரித்தானியா  தொலைபேசி: 10442086851336

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *