31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்- அமரர் சோதிலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா)
31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்
அமரர் சோதிலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா)
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா) அவர்களின் மறைவுக் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறும் செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும் , அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..,, அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை ( அந்தியேட்டி நிகழ்வு) 22-11-16 செவ்வாய்க்கிழமை அன்று ந ப 12.00 மணிமுதல் பி.ப 04.00 மணி வரை
Carshalton Baptist Church,Strawberry Lane ,SM5 2NQ.
என்னும் முகவரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி குடுப்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயம் — பிரித்தானியா- +447545704939
ராசி — பிரித்தானியா- +447824771072
செல்வம் — பிரித்தானியா – +447727656772
சுதா — பிரித்தானியா- +447738007993










