நடைபெற்றுக் கொணடிருக்கும் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது இரண்டாம் தளமிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், பாலர் பாடசாலைக்கான நிலத்தளமிடும் பணிகளும் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து கட்டடப்பணிகளில் மாபிள் பதிப்பு வேலைகள், வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வேலைகள் மற்றும் மண்டப அலங்கார வேலைகளையும், பாலர் பூங்கா நிர்மாணிப்பு வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கட்டடப் பணிகளிற்காக நிதி அன்பளிப்புச் செய்யவிரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
தெடர்புகளுக்கு:
திரு.பூ.அகமணிதேவர்; (0771028837) தலைவர், கணபதிபடிப்பகம்.
திரு.சி.மதுசூதனன்; (0779037107) செயலாளர், கணபதிபடிப்பகம்.
மின்னஞ்சல் : kanapathyreadingroom@gmail.com
வங்கிக் கணக்கு இலக்கம் : 70601947 ( கணபதிபடிப்பகம், இலங்கைவங்கி, வல்வெட்டித்துறை)
(Kanapathy Padippakam, Bank Of Ceylon, Valvettiturai, BankCode:7010,
IFSC Code:- BCEYLKLX )
கட்டடத்தின் தறற்போதைய தோற்றம்
Previous Postகிட்டு ஒரு தனிமனித சரித்திரம்-ஒரு காலத்தின் பதிவு
Next Postகனடா Toronto Blues Night 2016.படங்கள் இணைப்பு பகுதி 4