யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களில்  6 பேர் ஆண்களும்  4 பேர்  பெண்களும்   சடலம் ஒன்று சிதவடைந்திருந்தமையால்  இப்பொழுது தான்  அது ஆண் அல்ல பெண் என அடையாள காணப்பட்டுள்ளதுடன்  கயஸ் வாகனத்தில் பயணித்து காயமடைந்து  யாழ்  போதன வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட  மூவரும் கவலைக்கிடமாக  இருப்பதாக  வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் பேருந்தில் பயணித்த  சாரதி உட்ப்பட 16 பேர்  காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.