சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாக குழுவினரால் கணிதப்போட்டி 2016ன் பரீட்சையில் சான்றிதழுக்கு தகுதி பெற்றவர்களுக்கான சான்றிதழும் சிதம்பரா கணிதப்போட்டி 2017க்கான விண்ணப்பங்களும் இன்று ரூட்டிங் தமிழ்ப் பாடசாலையில் காலை 10.00 மணி முதல் காலை 11.00 மணி வரை வழங்கப்பட்டது பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சான்றிதழை பெற்றுக் கொண்டதுடன் 2017ம் ஆண்டுக்கான கணிதப்போட்டியின் விண்ணப்பங்களையும் மிகவும் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்.
