இருபது வயது ஆகியும் பருவம் அடையாத பெண் குறித்த அதிர்ச்சிப் பதிவு. சிறுமியாகவே வாழ்ந்து வருகின்ற இப்பெண் மருத்துவ சாதனை உலகத்துக்கு மாபெரும் சவால் ஆவார். இவரின் பெயர் Brooke Greenberg. எடை வெறும் 07 கிலோ. ஒரு குழந்தைக்கு உரிய மூளை விருத்தி கொண்டவர்.

04 ஆவது வயதில் இருந்து இவர் வளரவே இல்லை. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பிறந்தார். 76 சென்ரி மீற்றர் உயரம். உலகப் பிரசித்தி வாய்ந்த வைத்திய நிபுணர்கள் பலரும் இவரை தாமதமாகவேனும் வளர வைக்கின்றமைக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆயினும் இவரது பிரச்சினை என்ன? என்பது இன்னமும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

அவர்தான் வயசுக்கு வராத அந்த பெண்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *