லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின் போது சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும் , திரு கே.பி.பிறேம்குமார் அவர்கள் கௌரவிப்பு

லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின்   போது  சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும் ,  திரு கே.பி.பிறேம்குமார் அவர்கள் கௌரவிப்பு

லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின் போது சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும் ,

திரு கே.பி.பிறேம்குமார் அவர்களுக்கு வல்வை 1979 நண்பர்கள் குழுவினர்

“வல்வை முகம்”
என்றதொரு பட்டத்தை வழங்கி கெளரவித்து உள்ளனர் .

திரு.கே.பி அண்ணா அவர்கள் லண்டனில நடைபெறும் வலவையர்களின் அனைத்து போது நிகழ்வுகளையும், நிழல் படம் பிடித்து அனைத்து உலக வலவையர்களின் கண்களுக்கு விருந்தாக தருவதில் சிறந்ததொரு புகைப்பட கலைஞர்.

இதை கடந்த சில காலமாக ஒரு சேவையாகா கால நேரம் பார்க்காது மிகவும் நேர்த்தியாக சிரத்தையுடன் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமானது காலத்திட்க்கு ஏற்பா சால சிறந்த பட்டமாகும்..

வல்வை 1979 நண்பர்கள் குழுவினர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.