7வது வருடமாக நடைபெறும் கலை, கலாச்சார, இலக்கிய பெருவிழா இவ் வருடம் வல்வை அம்மன் கோவில் வீதியில் நடைபெற இருக்கின்றது. இப் பெருவிழாவழனை எமது இணையத்தினூடாக நாளை (01.01.2017) நேரலையில் தாயக நேரம் மாலை3.00 மணி முதல் பிரித்தானியா நேரம் காலை 9.30 மணிக்கு எமது இணையத்திளூடாக நேரலையில் வழங்க உள்ளோம்.