வல்வை நலன்புரிச் சங்க (ஐ.இ) ஒன்றுகூடலும் புளூஸ் வி.க பரிசளிப்பு விழா 2017
வல்வையின் வருங்கால புரூஸ் லீ என செல்லமாக அழைக்கப்படும்அகிலன் கருணாகரன் (வயது 9), கராத்தேயில் அகில உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்த வல்வை மண்ணின் சாதனை வீரன்.
இவரது சாதனைகளுக்காக இந்த வருடத்திற்கான ஆழிக் குமரன் ஆனந்தன் விருதும் பணத்தொகையும் அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.