திருச்சியில் நாளை (16.01.2017) நடைபெறும் ஈழத்தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வு நேரலையில்
நாளை நடைபெற இருக்கும் (16.01.2017) ஒன்றுகூடல் நிகழ்வு காலை இந்திய நேரம் 10.00 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது காலை பொங்கல் விழாவைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் கலைநிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றது .
நடைபெறும் இடம்
அண்ணா விளையாட்டு அரங்கம், திருச்சி