வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு

வடமராட்சி இளைஞர்கள் ஏற்பாட்டில் தம்பன் துஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் M.k.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உற்சாகம் அளித்தார்.வல்வெட்டித்துறை சந்தியில் ஆரம்பமான இந்த ஆதரவு பேரணி ரேவடி உல்லாச கடற்கரையை அடைந்து பின்னர் வல்வை கடலில் இறங்கி கொட்டும் மழையிலும் இளைஞர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.