Search

மரண அறிவித்தல் – கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல்

கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்

வல்வெட்டித்துறை கொண்டல் கட்டையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித் துறை A.G.A ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்(மேத்திரியார்)இன்று 25. 01. 2017 இயற்கை எய்தினார். இவர் காலம்சென்ற கோணேசபிள்ளை- செல்லாச்சியின் மகனும் , காலம் சென்ற திருச்சிற்றம்பலம் தங்கமுத்து ஆகியோரின் மருமகனும் , சுந்தரலிங்கம் வள்ளியம்மாவின் அன்பு கணவரும் , காலம் சென்ற உதயகுமார் , காலம் சென்ற சந்திர லிங்கம் , சந்திரமதி , சந்திரகலா (இந்தியா ), சிவகுமார் , சுந்தர வள்ளி (இந்தியா ), சுப்பிரமணியம்(இந்தியா ), சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் , ஆனந்தராசா (திலகப்பா ),நேசம் (இந்தியா ) ரவீந்திரன்(இந்தியா ), ஞானம்மா (வசந்தி ), ராதிகா , மாலினி (இந்தியா ), ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25. 01. 21017 மாலை 4. 00 மணிக்கு ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும் .

தகவல்

குடும்பத்தினர்

அலை பேசி – 0094 773107822 (திலகி )  ,   0094 773001875( சிறிதரன் )




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *